Ale-Ale-Lyrics-Kadhal-Sonna-Kaname-Song-lyrics-in-English

Ale Ale Lyrics – Kadhal Sonna Kaname Song lyrics in English – Boys Tamil

Ale-Ale-Lyrics-Kadhal-Sonna-Kaname-Song-lyrics-in-English

Ale Ale – Kadhal Sonna Kaname is a song from Tamil movie Boys which was released in the year (2013). The music for the song was composed by music director A. R. Rahman. The song sing by singer Karthik, Chitra Sivaraman. read Ale Ale Kadhal Sonna Kaname are below.

Ale Ale Lyrics – Kadhal Sonna Kaname Song Details

SongAle Ale – Kadhal Sonna Kaname
MovieBoys (2013)
SingerKarthik, Chitra Sivaraman
LyricsKabilan
Music DirectorA. R. Rahman
DirectorS. Shankar

Ale Ale Lyrics – Kadhal Sonna Kaname Song Lyrics

Egiri Kudhithen Vanam Idithadhu,
Padhangal Irandum Paravaiyanadhu,

Viralgalin Kambil Pookal Muzhaithadhu,
Puruvangal Irangi Meesai Anadhu,

Ale Ale Ale Ale Ale Ale Ale Ale Ale Ale,
Ale Ale Ale Ale Ale Ale Ale Ale Ale Ale.

Hey Anandha Thanneer Mondu Kuzhithen,
Ovvoru Parkalilum Sirithen,
Karkandai Thooki Kondu Nadandhen, Oru Erumbai,
Nan Thanneeril Mella Mella Nadandhen, Oru Ilaiyai,

Ale Ale Ale Ale Ale Ale Ale Ale Ale Ale,
Ale Ale Ale Ale Ale Ale,
Ale Ale Ale Ale Ale Ale Ale Ale,

Kadhal Sonna Kaname, Adhu Kadavulai Kanda Kaname,
Katrai Parakudhu Maname Oh Oh Oh,

Kadhal Sonna Kaname, Adhu Kadavulai Kanda Kaname,
Katrai Parakudhu Maname Oh Oh Oh.

Narambugalil Minnal Nuzhaigiradhe,
Udal Muzhudhum Nila Udhikiradhe,
Vennilavai Ivan Varudiyadhum, Vinmeenai Nan Sidharivitten,

Oru Vidhai Idhayathil Vizhundhadhu,
Adhu Thalai Varai Kilaigalai Mulaikiradhe,

Ale Ale Ale Ale Ale Ale,
Ale Ale Ale Ale Ale Ale Ale Ale.

Kalangadha Kulam Ena Irundhaval,
Oru Thavalai Dhan Kudhithadhum Vatri Vitten,

Kadhal Sonna Kaname,
Adhu Kadavulai Kanda Kaname,

Katrai Parakudhu Maname Oh Oh Oh,
Kadhal Sonna Kaname,
Adhu Kadavulai Kanda Kaname,
Katrai Parakudhu Maname Oh Oh Oh.

Egiri Kudhithen, Vanam Idithadhu,
Padhangal Irandum, Paravaiyanadhu,
Viralgalin Kambil, Pookal Mulaithadhu,
Puruvangal Irangi, Meesai Anadhu,

Ale Ale Ale Ale Ale Ale Ale Ale Ale Ale,
Ale Ale Ale Ale Ale Ale Ale Ale Ale Ale,

Manal Muzhudhum Indru Sarkaraiya,
Kadal Muzhudhum Indru Kudineera,

Karai Muzhudhum Undhan Suvadugala,
Azhai Muzhudhum Undhan Punnagaiya,
Aa Kagidham En Mel Parandhadhum,
Adhu Kavidhai Nool Ena Mariyadhe,

Ale Ale Ale Ale Ale Ale,
Ale Ale Ale Ale Ale Ale,

Vanavil Urasiye Parandhadhum,
Indha Kakaiyum Mayil Ena Mariyadhe,

Kadhal Sonna Kaname Adhu Kadavulai Kanda Kaname
Katrai Parakudhu Maname Oh Oh Oh
Kadhal Sonna Kaname, Adhu Kadavulai Kanda Kaname,
Katrai Parakudhu Maname Aa.

Boys Ale Ale Lyrics Kadhal Sonna Kaname Song lyrics in English Download in PDF

Ale Ale Lyrics – Kadhal Sonna Kaname Lyrics in Tamil

எகிறி குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசையானதுஅலே அலே அலே அலே
அலே அலே அலே அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே அலே அலே அலேஹேய் ஆனந்தக்கண்ணீர் மொண்டு குளித்தேன்
ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்
கற்கண்டைத் தூக்கிக் கொண்டு நடந்தேன், ஒரு எறும்பாய்
நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன், ஒரு இலையாய்அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே அலே அலே அலேகாதல் சொன்ன கணமே
அது கடவுளைக் கண்ட கணமே
காற்றாய் பறக்குது மனமே ஓகாதல் சொன்ன கணமே
அது கடவுளைக் கண்ட கணமே
காற்றாய் பறக்குது மனமே ஓஎகிறி குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசையானதுஅலே அலே அலே அலே
அலே அலே அலே அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே அலே அலே அலேநரம்புகளில் மின்னல் நுழைகிறதே
உடல் முழுதும் நிலா உதிக்கிறதே
வெண்ணிலவை இவன் வருடியதும்
விண்மீனாய் நான் சிதறிவிட்டேன்
ஒரு விதை இதயத்தில் விழுந்தது
அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதேஅலே அலே அலே அலே
அலே அலே அலே அலே அலே அலே அலேகலங்காத குளமென இருந்தவள்
ஒரு தவளைதான் குதித்ததும் வற்றிவிட்டேன்காதல் சொன்ன கணமே
அது கடவுளைக் கண்ட கணமே
காற்றாய் பறக்குது மனமே ஓகாதல் சொன்ன கணமே
அது கடவுளைக் கண்ட கணமே
காற்றாய் பறக்குது மனமே ஓஎகிறி குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசையானதுஅலே அலே அலே அலே
அலே அலே அலே அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே அலே அலே அலேமணல்முழுதும் இன்று சர்க்கரையா
கடல்முழுதும் இன்று குடிநீராகரைமுழுதும் உந்தன் சுவடுகளா
அலைமுழுதும் உந்தன் புன்னகையாகாகிதம் என்மேல் பறந்ததும்
அது கவிதைநூல் என மாறியதேஅலே அலே அலே அலே
அலே அலே அலே அலே அலே அலே அலேவானவில் உரசியே பறந்ததும்
இந்த காக்கையும் மயில் என மாறியதேகாதல் சொன்ன கணமே
அது கடவுளைக் கண்ட கணமே
காற்றாய் பறக்குது மனமே ஓகாதல் சொன்ன கணமே
அது கடவுளைக் கண்ட கணமே
காற்றாய் பறக்குது மனமே ஓஎகிறி குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசையானதுஅலே அலே அலே அலே
அலே அலே அலே அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே
அலே அலே அலே அலே அலே அலே அலேகாதல் சொன்ன கணமே
அது கடவுளைக் கண்ட கணமே
காற்றாய் பறக்குது மனமே

Download Ale Ale Lyrics in PDF | Download Kadhal Sonna Kaname Lyrics in PDF

Incoming search key

  • ale ale lyrics telugu,
  • ale ale lyrics kannada,
  • ale ale song download,
  • ale ale football song lyrics,
  • ale ale song singer,
  • ale ale tamil video song download,
  • ale ale ale lyrics french song,
  • kadhal sonna kaname song download,
  • ale ale football song lyrics,
  • ale ale song lyrics kannada,
  • ale ale telugu song,
  • ale ale ale lyrics french song,
  • ayyo love is full of pain lyrics,
  • paal pole pathinaru song lyrics,